மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Saturday, 20 April 2019
அணுக்கதை - குணம்
மகனுக்கு
பெண் பார்க்கும்போது, வசதியிருக்கிறாதா என்று பார்க்கும் பெற்றவர்களை,
திருமணம் முடிந்த பின்னாளில் தன்னுடைய வசதிக்கேற்ப சாலையிலோ, வாசலிலோ,
முதியோர் இல்லத்திலோ விட்டுவிடுகிறார்கள் பிள்ளைகள்! #குணம்
No comments:
Post a Comment