Saturday 20 April 2019

அப்பா

அம்மாவிற்கு பிறகு ஆண்களுக்கு பெரும்பாலும் வேறு உறவு வழி அம்மாவின் அன்பு கிடைக்கலாம், அப்பாவுக்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் எதிலும் அப்பாக்கள் கிடைப்பதில்லை!
#அப்பா

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!