Saturday 20 April 2019

அரசு வியாபாரம் - Sterlite

ஓட்டுக்கு இருபதாயிரம்
உயிருக்கு பத்துலட்சம்
உறுப்புக்கு மூணுலட்சம்
கனகச்சிதமாய் நடக்கிறது
அரசு வியாபாரம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!