மழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு!
Saturday, 20 April 2019
மரண தாக்குதல்
கடினமான தருணங்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் மனிதர்களின் மனங்களை
வெளிச்சமிட்டுக் காட்டுகிறது! அப்போதெல்லாம் நம் நம்பிக்கையின் மீதும்
சுயத்தின் மீதும் மரண தாக்குதல் நிகழ்கிறது!
No comments:
Post a Comment