Saturday 20 April 2019

கருணை

 மரணத்தில்
சொரிந்தப் பூக்களைவிட
மலர்கையில்
ஊற்றிய நீர்த்துளிகள்
வாழ்க்கையின் நிறைவு!

#கருணை


March 16, 2018 


Image may contain: one or more people, ocean, twilight, sky, cloud and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!