Thursday, 16 May 2019

ஜென்

அத்தனையும்
கடந்து ஏதோ ஒரு புள்ளியில்
பட்டென்று எதிர்ப்பார்ப்புகள்
உடைந்து
ஏமாற்றங்கள் சூழ்ந்தாலும்
அப்போதும் அன்பு செய்யும்
குணம் மாறாமல்
இருப்பதுதான்
#ஜென் நிலை
அதை
“ஏமாளி” நிலை என்பார்கள்
மக்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!