Thursday, 16 May 2019

பாரபட்சம்

வன்முறை செய்வதற்கும்
கோபத்தில் கொதிப்பதற்கும்
வெறுப்பை உமிழ்வதற்கும்
வெட்கப்படாத உலகம்
அன்பை காட்டுவதற்கு மட்டும்
யோசிக்கிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!