Thursday, 16 May 2019

தெளிவு


வேண்டும் என்பதில்
தடுமாறாமல்
வேண்டாம் என்ற முடிவில்
வழுவாமல் இருந்துவிட்டால்
இங்கே
துன்பங்கள் ஏதுமில்லை

No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!