Thursday, 16 May 2019

வெறுமை

எதுவும் வேண்டியதில்லை
என்ற புள்ளியில்
மனம்
இரவின் இருளைச்
சூடிக்கொண்டாலும்
இரவைப் போல்
இறைஞ்சுதல் ஏதுமின்றி
சலனமற்று
விழித்திருக்கிறது!
Image may contain: night

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!